சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாளை கங்கா ஸ்நானம், புத்தாடை, பட்டாசு வெடிக்க உகந்த நேரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்தாண்டு தீபாவளி அக்டோபர் 20-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி இந்து மதத்தின் மிகப்பெரிய பண்டிகையாக கருதப்படுகிறது. தீபாவளி ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றால் புத்தாடைகளும், பலகாரமும், பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும். காற்று மாசு காரணமாக தீபாவளிக்கு உச்சநீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. அந்த […]
