சென்னை: பா.ஜ.க. Washing Machine-ல் ஊழல்வாதிகளை வெளுப்பது எப்படி? என்பது உள்ளிட்ட கேள்விகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுப்பி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பி இருந்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன். ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine–இல் […]