சென்னை: அக்டோபர் 25ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும், அது புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவும் இந்த மாத இறுதியில் கனமழை பெய்யும் என கூறியுள்ளார். தற்போது வங்கக்கடலில் தமிழக கடற்கரைக்கு அருகில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இன்று ‘தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இமழைக்கு வாய்ப்புள்ளது.உஅடுத்த […]
