வசூல் வேட்டை: பிரதீப் ரங்கநாதனின் 'Dude' மெகா வசூல் சாதனை, எவ்வளவு?

‘Dude’ திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் ரூ. 106 கோடி வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி லவ் டுடே, டிராகன் படங்களை தொடர்ந்து Dude படமும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.