மோந்தா புயல்.. இந்த பகுதியில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

School & College Leave: மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி ஏனாம் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.