இந்தியாவின் முன்னணி பங்கு வர்த்தக தளமான ஜெரோதா (Zerodha), அடுத்த காலாண்டில் கிஃப்ட் சிட்டி (GIFT City) வழியாக அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத், யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏஞ்சல் ஒன் (Angel One), ஐ.என்.டி.மனி (INDmoney), எச்.டி.எஃப்சி செக்யூரிட்டீஸ் (HDFC Securities), குவேரா (Kuvera) போன்ற பல நிறுவனங்கள் அமெரிக்க முதலீட்டு சேவையை வழங்கிவரும் நிலையில், ஜெரோதா நிறுவனமும் […]