சென்னை: பெரும் அச்சத்தை ஏற்படுத்திய மொன்தா புயல், தமிழ்நாட்டை தவிர்த்து ஆந்திர கடற்பகுதியில் நள்ளிரவு கரையை கடந்தது. அப்போது சுமார் 110 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2 மணி நேரமாக பலத்த காற்றுடன் கரையை கடந்த மொன்தா புயல் காரணமாக, கடலோரப் பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் வேரோடு சாய்துள்ளன. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொன் புயலுக்கு ஒருவர் பலியானதாகவும் கூறப்படுகிறது. வங்கக் கடலில் […]