AIADMK Political Breaking News: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுக்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்தது, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.