சென்னை: ரூ.18லட்சம் வாங்கிக்கொண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு போலி பணி ஆணை வழங்கிய பலே கில்லாடி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதவி காவல் ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சங்களை அபேஸ் செய்த ரஞ்சித்குமார் என்பவரை போலீசார் கையும், களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் என்பவர் […]
