தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா

ராமநாதபுரம்: பசும்​பொன்​னில் உள்ள தேவர் நினை​விடத்​துக்கு மூவேந்​தர் முன்​னேற்​றக் கழகத் தலை​வர் ஸ்ரீதர்​வாண்​டை​யார், தனது கட்​சி​யினருடன் கூட்​ட​மாக மரி​யாதை செலுத்த வந்​தார். அப்​போது, அங்​கிருந்த பூசாரி மற்​றும் நினை​விட நிர்​வாகி​கள், “மரியாதை செலுத்​தி​விட்டு சீக்​கிரம் கிளம்​புங்​கள்” என்று கூறினர். இதனால் இரு தரப்​பினருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்​திரமடைந்த ஸ்ரீதர்​வாண்​டை​யார், அங்கு நின்று கொண்​டிருந்த நினை​விட நிர்​வாகி​யான அழகு​ராஜாவை திடீரென கன்னத்​தில் அறைந்​தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்​பட்​டது.

தொடர்ந்​து, நினை​விட நிர்​வாகி​கள், பூசா​ரி​கள் அனை​வரும் அங்​கிருந்து வெளி​யேற வேண்​டும் என்று வலி​யுறுத்​திய ஸ்ரீதர் வாண்டை​யார், தேவர் சிலை அருகே அமர்ந்து தர்​ணா​வில் ஈடு​பட்​டார். அப்​போது, அங்கு வந்த முன்​னாள் அமைச்​சர் செங்கோட்டையன், அவரை சமா​தானப்​படுத்​தி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.