சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டு நவம்பர் 17ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குகிறது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் ரூ.5 விருப்ப கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மரணமடைந்தால் இந்த மண்டல […]
