நடிகர் அஜித் குமார், ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ என்ற ஆங்கில யூ-டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி நேற்றிரவு வெளியானது. இந்த பேட்டி வெளியான சில நிமிடங்களில் வைரலானதுடன் தற்போது வரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு 2026 ஜனவரியில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலைக்கு உயர தனது மனைவி ஷாலினியின் […]