சென்னை: தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடக்கம் அறிவிக்கப்பட்டபடி தொடங்கும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது நாடு போலி வாக்குகளை நீக்கும் வகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. ஏற்கனவே பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலை […]