ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் போட்டோ… அதுவும் 22 முறை இருக்கு – ராகுல் காந்தி

Rahul Gandhi: ஹரியானா மாநிலத்தில் ஆட்சித் திருட்டு நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் ஹரியானாவில் 8இல் 1 வாக்கு போலி என பகீரங்கமாக தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.