அர்ச்சகர் பயிற்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 – தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை  முதலமைச்சர்  இன்று தொடங்கி வைத்தார்.  
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.