Woman Forces To Drink Alcohol During Black Magic Rituals: பேயை விரட்டுவதாக கூறி, பெண்ணை அவரது குடும்பமே சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்தும், பீடி புகைக்க வைத்தும் கட்டாயப்படுத்தியது தெரியவந்தது.