சென்னை: சென்னையில் 7 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 767 நாய்களுக்கு தடுப்பூசி ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, விதிகள் 2023, பிரிவு 292ன்படி பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக […]