திருப்பதிக்கு ரூ.44 லட்சம் நன்கொடை கொடுத்தாரா கேஎன் நேரு? வைரலாகும் புகைப்படம்!

திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில், நாள்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.44 லட்சத்தை நன்கொடையாக வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.