பிஹார் தேர்தலில் முற்பட்ட வகுப்பு வேட்பாளர்கள் அதிகம்

பாட்னா: பிஹார் மாநிலத்​தில் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் மற்​றும் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் 60 சதவீதத்​துக்​கும் மேல் உள்​ளனர். ஆனால், பாஜக போட்​டி​யிடும் 101 தொகு​தி​களில், 49 வேட்​பாளர்​கள் முற்பட்ட வகுப்​பினர்.

இதை ஈடு​செய்ய தே.ஜ. கூட்​ட​ணி​யில் உள்ள ஐக்​கிய ஜனதா தள கட்​சி, பிசி, எம்பிசி பிரிவைச் சேர்ந்த வேட்​பாளர்​களை அதி​கம் நிறுத்​தி​யுள்​ளது. இக்​கட்​சி​யில் 22 வேட்​பாளர்​கள் மட்​டுமே முற்​பட்ட வகுப்​பைச் சேர்ந்​தவர்​கள். இங்கு காங்​கிரஸ் கட்​சி​யில் 33, ஆர்ஜேடியில் 16 பேர் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.