சென்னை: சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என காவல்ஆணையர் அருண் கூறியுள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொது இடங்களுக்கு மின்னஞ்சல் (இ-மெயில்) வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் இல்லம் உட்பட பல பிரபலங்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதேபோல், நேற்றும் (நவம்பர் […]