ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் அதிரடி நிறுத்தம்!

ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் வரும் டிசம்பர் மாதம் முதல், தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.