சென்னை: திமுக நடத்தியது அறிவுத் திருவிழா அல்ல, அவதூறுத் திருவிழா என்று காட்டமாக விமர்சித்ததுடன், நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து நாடே சிரிக்கிறது பாப்பா! என முதல்வர் ஸ்டாலினையும் தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்து உள்ளார். திமுகவின் 75ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி ஏற்பாடு செய்த அறிவுத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் […]