டெல்லி: தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மருத்துவர் உமர்நபி தான் என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டடுள்ளது. இது அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் 10ந்தேதி அன்று டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையம் கார் நிறுத்தும் இடத்தில் மாலை நேரத்தில் பலத்த சத்ததுடன் கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைக் மற்றும் நான்கு […]