சென்னை: வன்னியா் உள் ஒதுக்கீடு வலியுறுத்தி வரும் டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அரசு பணிகளில் வன்னியருக்கு 15 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் பாமக, வரும் டிச. 17-ந்தேதி அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட‘ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியில் அரும்பாடுபட்டு நாம் […]