மீண்டும் இணையும் சூப்பர் ஹிட் ஜோடி! 'NBK111' படத்தின் மாஸ் அப்டேட்!

மகத்தான மகாராணியின் புதிய அத்தியாயம் துவங்கியது ! நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.