சென்னை: தமிழகத்தில் நாளை (21ந்தேதி) முதல் 6 நாள்களுக்கு மிதமானது முதல் கனமழக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை முதல் 6 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (19-11-2025) லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (20-11-2025) காலை 08.30 […]