Watermelon Star Diwakar Rumored Wedding Photo : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இடம் பெற்றிருந்த திவாகர், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இவருக்கு திருமணமானதாக கூறப்படுகிறது. இது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.