தமிழ் தெரிந்தால் போதும்! அறநிலையத்துறையில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்!

Tamil Nadu Government Jobs: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோயிலில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாட்களே இருக்கும் நிலையில், உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.