தென்காசி கோரம்! துடிதுடித்து 6 பேர் பலி – ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

Tenkasi Bus Accident: தென்காசி மாவட்டத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.