சாதிவாரி கணக்கெடுப்பு: தி.மு.க. அரசை கண்டித்து அன்புமணி பா.ம.க. 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை:  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும்  தி.மு.க. அரசை கண்டித்து அன்புமணி பா.ம.க.  தரப்பில், வரும் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 17-ந்தேதி நடைபெற உள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன் என்ற தெரிவித்துள்ள அன்புமணி,   சிறை நிரப்பும் போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது என கூறி உள்ளார். இதுதொடர்பாக  பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாட்டில் சாதிவாரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.