திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணியசாமி தெய்வானை அம்மன் முன்னிலையில் கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.