டிசம்பர் 5ந்தேதி ரோடு ஷோ : புதுச்சேரி அரசிடம் அனுமதி கோரி தவெக கடிதம்…

சென்னை: டிசம்பர் 4ந்தேதி புதுச்சேரியில்  தவெக தலைவர்  விஜய் ரோடு ஷோவுக்கு  அனுமதி கேட்டு அம்மாநில  டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. வருகிற டிசம்பர் 5 தேதி நடிகர் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த் புதுச்சேரி காவல்துறை இயக்குனருக்கு கடிதம் அளித்துள்ளார்/ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 2026  ஏப்ரல் , மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் களமிறங்குவதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.