சென்னை: ஜெ ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்தின் மூலம் நடிகர் சிவகுமார் மற்றும் 1846 மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டம் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசும் போது, பல்கலை. வேந்தராக மட்டுமல்ல கலைஞன் என்ற முறையில் இந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் வேந்தரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பட்டங்களை வழங்கினார். மூத்த திரைக் கலைஞர், சிறந்த ஓவியர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கினார். 1846 […]