டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் இன்று முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்றதும், நீதிமன்ற நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணைகளில் மிக முக்கிய மாற்றங்களை அறிவித்து உள்ளார். இந்த புதிய நடைமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. இதன்மூலம் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்கவும், விரைவான நீதியை வழங்கும் வகையில் புதிய சீர்திருத்தங்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன்படி, புதிய வழக்குகளைப் […]