டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள், அவையை முழுமையாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும், “இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை காக்கும் நாடாக விளங்குகிறது. பீகார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுகிறது. பீகார் மாநில தேர்தல் தோல்வி எதிர்க்கட்சிகளை அமைதியற்றவர்களாக மாற்றியுள்ளது. வெற்றியின் ஆணவத்தையும் தோல்வியின் விரக்தியையும் அவையில் (“நாடகம் […]