Differently Abled ID Card: மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் (UDID / தேசிய அடையாள அட்டை) தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. அந்த வரிடையில், வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.