டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள், சோனியா, ராகுல்மீது, புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பாஜகவின் வெறி, பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இது தேசிய துன்புறுத்தல் வழக்கு என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான அபிசேங் மனு சிங்வி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சதித்திட்டம் தீட்டியதாக புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு […]