எஸ்ஐஆ-ருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.. வீடியோ

டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ,  கார்கே  மற்றும் டி.ஆர்.பாலு,  கனிமொழி எம்.பி.  உள்பட பலர் கலந்துகொண்டனர்.  நாடாளுமன்றம்  குளிர்கால கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக    நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் இண்டியா கூட்டணி எம்பிக்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.