சென்னை: ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்காடி காரணமாக பல்வேறு பல்கலைக்கங்களில் படித்துவரும் மாணவ மாணவிகளின் உயர்கல்வி சீரழிந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பு என குற்றம் சாட்டி உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை; மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்க நிதி இல்லை, தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி சீரழிந்து போய் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து உள்ளார். […]