கோவை: நள்ளிரவில் காதலுடன் காரில் தனியாக இருந்த மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் என கருதப்படும் மூவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறை, குற்றவாளிகள் என கருதப்படும் குணா, சதீஷ், காளி ஆகியோர் படத்தை வெளியிட்டு உள்ளனர். கடந்த நவம்பா் 2-ஆம் தேதி அன்று கோவை விமான நிலையம் அருகே குடியிருப்புகள் இல்லாத பகுதியில் தனது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்த […]