சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் – திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (வயது 86) வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் […]