1000 விமானங்கள் ரத்து! இண்டிகோ விமானச் சேவை எப்போது சீராகும்? CEO அளித்த நம்பிக்கை என்ன?

IndiGo Cancellations: விமானச் சேவைத் தடங்கலைச் சரிசெய்ய இண்டிகோ 1,000க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது. CEO எல்பெர்ஸ் மன்னிப்பு கேட்டதுடன், டிசம்பர் 15-க்குள் இயல்பு நிலை திரும்பும் என்றார். கட்டண தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.