திருப்பரங்குன்றம் பிரச்னை… விஜய் பேசாமல் இருப்பது நல்லது – தவெக நாஞ்சில் சம்பத் பேச்சு

Nanjil Sampath Joins TVK: மதிமுக, அதிமுக, திமுக என தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் செயலாற்றிய நாஞ்சில் சம்பத், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் அதன் தலைவர் விஜய் முன்னிலையில் இணைந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.