மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாது குறித்து, சிஐஎஸ்எஃப், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதி மன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணை வரும்12ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை உயர் நீதிமன்றக் கிளையில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் தொடங்கியது. இன்றைய விசாரணைக்கு, அப்போது மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் நேரில் ஆஜராகவில்லை என மனுதாரர் தரப்பில் முறையீடு […]