சென்னை: புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் கொடிஅசைத்து அனுப்பி வைத்தார். டிட்வா புயலால் (Cyclone titva) பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியா ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் உடனடியாக நிவாரண உதவிகளை செய்து வருகிறது; ‘டிட்வா’ புயல் காரணமாகவும் இலங்கை பேரழிவை சந்தித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், 479 பேர் உயிரிழந்துள்ளனர்; 350 பேர் காணவில்லை. நாடு முழுதும், […]