சென்னை: வைகோவின் போதைப்பொருள் ஒழிப்பு நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார். இந்த நடைபயம் திமுகவுக்கு எதிரானது என விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது சமத்துவ நடைபயணம் என மாற்றி உள்ளார். மதிமுக சார்பில் ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பான கொடியை அவர் அறிமுகம் செய்து […]