சென்னை: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள 48 பெரிய கோயில்களின் முழு வரவு – செலவு தொடர்பான தணிக்கை விவரங்களை இரண்டு வாரங்களில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவிட்டு உள்ளது. ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2023-ல் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை வெளியிட்டு உள்ளது. இது திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக மனுதாரர் […]