சென்னை: தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன்கள் எல்லாம் செல்லாக்காசாகி விடுவார்கள்!” என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் (ததக) தலைவர் பழ.கருப்பையா விமர்சனம் செய்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கை தமிழக அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ள நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தேவையற்ற அரசியல் செய்து, மக்களிடையே மதவெறுப்பை ஏற்படுத்தவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பல கட்சிகள் அரசியல் செயலாற்றி வருகின்றன. இதற்கிடையில், புதிதாக […]