மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலைக்கு யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி, கோவில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில், பிறை நிலா போட்ட கொடி புதிதாக கட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு தடை விதித்த விவகாரம் தென்மாவட்ட மக்களிடையே […]