Vivo நிறுவனம் சில தினங்களுக்குமுன்பு இந்திய சந்தையில் Vivo X300 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Vivo X300 ஸ்மார்ட்போனில் 20 மெகாபிக்சல் HPB முதன்மை கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் LYT-602 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெற்றிருக்கும். விவோ X300 ஸ்மார்ட்போனில் 6,040mAh பேட்டரி உள்ளது மற்றும் MediaTek Dimensity 9500 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS 6 மூலம் இயங்குகிறது.
Add Zee News as a Preferred Source
Vivo X300 Specifications
* Vivo X300 ஸ்மார்ட்போன் 6.31-இன்ச் 1.5K BOE Q10+ LTPO OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது
* 1216×2640 பிக்சல்கள் தெளிவுத்திறன், 120Hz புதுப்பிப்பு வீதம், 300Hz தொடு மாதிரி வீதம் மற்றும் HDR ஆதரவு கொண்டுள்ளது
* X300 ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9500 செயலி மூலம் இயக்கப்படுகிறது
* 16GB LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் 512GB UFS 4.1 உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
* இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS 6 மூலம் இயங்கப்படுகிறது
* இன்-டிஸ்ப்ளே 3D அல்ட்ராசோனிக் சிங்கிள்-பாயிண்ட் கைரேகை சென்சார் கொண்டுள்ளது
* 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும்
* 6040mAh பேட்டரியைக் கொண்டுள்ளது
* 200-மெகாபிக்சல் HPB முதன்மை கேமரா, 50-மெகாபிக்சல் JN1 வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது
* 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் LYT-602 டெலிஃபோட்டோ கேமரா கொண்டுள்ளது
* செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்காக 50-மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்படுகிறது
* 5G, 4G, ப்ளூடூத் 6, Wi-Fi, GPS, NFC, OTG மற்றும் USB டைப்-C போர்ட் ஆகியவை உள்ளன.
* இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனம் Accelerometer, Color Temperature, Ambient Light மற்றும் E-compass போன்ற அம்சங்கள் உள்ளன.
Vivo X300 5G Price in India
Vivo X300 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் இரண்டு சேமிப்பு விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இந்த சாதனத்தின் 12ஜிபி+256ஜிபி சேமிப்பு வகையின் விலை ₹75,999 ஆகும். 12ஜிபி+512ஜிபி மற்றும் 16ஜிபி+512ஜிபி சேமிப்பு வகைகளின் விலை ₹81,999 மற்றும் ₹85,999 ஆகும்.
Vivo X300 5G Deals
Vivo X300 5G ஸ்மார்ட்போனில் ₹8,600 என்ற மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. EMI ₹4,211 முதல் தொடங்குகிறது, மேலும் ₹66,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதில் வழங்கப்படுகிறது.
About the Author
Vijaya Lakshmi